திட்டங்கள் – Dr Kalaignar Karunanidhi தமிழ் வெல்லும் Sun, 18 Aug 2019 06:45:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.2.15 1989-1991 ஆட்சிக் காலம் /2019/06/28/1989-1991-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ /2019/06/28/1989-1991-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#respond Fri, 28 Jun 2019 18:37:49 +0000 http://pixel-studios.org/clients/dmk/demo/?p=1986 The post 1989-1991 ஆட்சிக் காலம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>

1989 – 1991 ஆட்சிக் காலம்

  1.   தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், பொங்கல் முன்பணம் உள்ளிட்ட சலுகளைகள்.
  2.   பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிடத் தனிச் சட்டம்
  3.   ஏழைப் பெண்கள் பயன்பெறும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம். 1989-ல் ரூ.5,000 நிதியுதவி, 1996-ல் ரூ.10,000 நிதியுதவி, 2006-ல் ரூ.15,000 நிதியுதவி, 2007-ல் ரூ.20,000 நிதியுதவி.
  4.   ஈ.வெ.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம்.
  5.   ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், வருமான வரபுக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்டோரில் பெண்களுக்குப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி, 2008-ல் முதுகலைப் பட்டப் படிப்புவரை இலவசக் கல்வி.
  6.   கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம். 1989- 1990-ல் ரூ.200 நிதியுதவி, 1996- 2001-ல் ரூ.500 நிதியுதவி, 2006-ல் ரூ.6,000 நிதியுதவி.
  7.   மகளிர் திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.
  8.   வன்னியர், சீர்மரபினர் உட்பட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு தனி இட இதுக்கீடு.
  9.   ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் 18 விழுக்காடு இட ஒதுக்கீடு நிர்ணயித்து, பழங்குடி இனத்தவருக்கு 1 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு.
  10. மகளிர்க்கு அரசு வேலை வாய்ப்பில் 30 விழுக்காடு இட ஒதுக்கீடு.
  11. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
  12. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பு.

The post 1989-1991 ஆட்சிக் காலம் appeared first on Dr Kalaignar Karunanidhi.

]]>
/2019/06/28/1989-1991-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/feed/ 0